About
PROPRIETOR OF GURU BUILDERS
குரு பில்டர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.சிறிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் தற்போது பல இடங்களில் மனைகள் மற்றும் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது.
மிகவும் நேர்மையான முறையில் மக்களின் நம்பிக்கைக்கு சிறிதளவும் குறைவில்லாமல் நாங்கள் இந்த சேவையை மக்களுக்காக வழங்கி கொண்டு வருகிறோம். நாங்கள் கொடுப்பது வீடு மட்டுமல்ல உங்கள் தலைமுறையின் அடையாளம்.
உண்மையான தரம், நேர்மையான பணியாற்றும் முறை மற்றும் வாடிக்கையாளர் திருப்தியையே நமது முதல் நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மக்கள் வாழத் தூண்டும் இல்லங்களை உருவாக்கி வருகிறோம்